நட்பின் அழகியல்-ஸ்ரீனிவாசன்

தன்னை காண்பவர்  அனைவரையும் – ஏன் தன்னைப்பற்றி அறிபவரைக்கூட – அது விழைவென்னும் வலையில் வீழ்த்திவிடுகிறது. இளைய யாதவனையும் காளிந்தியையும் தவிர எல்லோருமே அதை தன்னிடம் வைத்திருக்க விழைகின்றனர்.   அம் மணியின் இப்பண்புக்கு காரணம் அது உருவான விதம்.

நட்பின் அழகியல்-ஸ்ரீனிவாசன்


வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைசங்க இலக்கிய வாசிப்பு
அடுத்த கட்டுரைகதைகள்- கடிதம்