வெண்முரசில் குருமார்கள் – சௌந்தர்

இந்த குருமார்கள் பெருவாரியான கலைகளை அறிந்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட கலையில் தேர்ச்சியும் பயிற்றுவிக்கும் முறையும் இருந்தது. அந்த வித்தைக்கான குருகுலமும், அமைத்துள்ளனர். வெண்முரசின் முதற்கனலில் அறிமுகமாகும் அகத்தியரின் அத்தனை தத்துவமும், போதனைகளும், மனித உடல் சார்ந்தும், மருத்துவம் சார்ந்தும் வெளிப்படுகிறது. இங்கே அகத்தியர் மருத்துவராக வருகிறார்,  விசித்திரவீரியனின் நாடி பார்த்தபின், ‘ உடலை ஏழுபசுக்கள் கொண்ட மந்தை, ஏழு பொருள் கொண்ட சொல், ஏழுதாமரைகள் விரிந்த தடாகம், ஏழு சக்கரங்களால் ஆன இயந்திரம் என்று எங்கள் நூல்கள் சொல்கின்றன’ என்கிறார்.

வெண்முரசில் குருமார்கள் – சௌந்தர்

===================================

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

முந்தைய கட்டுரைஅஞ்சலி : சா.கந்தசாமி
அடுத்த கட்டுரைஎண்ண எண்ணக் குறைவது, நெடுந்தூரம்- கடிதங்கள்