எம்.வி.வியின் காதுகள்: சுனீல் கிருஷ்ணன்

காதுகள் வாங்க

நாவலை மறைஞான பிரதியாக அணுகலாம். மாலி திட்டமிடாமல் அதன் போக்கில் யையும் போது பெரும் செல்வந்தனாக ஆகிறான். அவனாக யோசித்து நடக்க தொடங்கியது முதல் வீழ்ச்சி தொடங்குகிறது. பெரும் துயரங்களில் உள்ளம் வதந்கிவிடும்போது அவனுடடைய பிரமைகள் நின்றுவிடுகின்றன. அவ்வழியை போக்கும்/ நீக்கும் பிரமைகள் எதுவும் வருவதில்லை. அதை முழுமையாக அனுபவிக்கிறான்.

எம்.வி.வியின் காதுகள்: சுனீல் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைமுதற்கனல் வடிவம்
அடுத்த கட்டுரைஉடையாள் – கடிதங்கள்