யட்ச வனத்தில் கேட்கப்படும் ஒரு முக்கியமான கேள்வி “துயர்களிலே பெரியது எது?, அதற்கு சொல்லபடும் பதில் “மைந்தனை இழக்கும் தந்தையின் துயர். மண்ணில் அதற்கு நிகரில்லை, ஏனென்றால் அம்மைந்தரை ஈன்றதுமே அது தொடங்கிவிடுகிறது””.. ஒரு தாயை விட மகனின் இழப்பு தந்தைக்கு அதிகம் உண்டு.. உடல் சார்ந்த இழப்பு மட்டும் இல்ல அது ஒரு நம்பிக்கையின் இழப்பு.
கட்டுரை வெண்முரசில் தந்தையர்- ரகு