காவியம்- சுசித்ரா

திசைதேர்வெள்ளம் தொடங்கியது முதலே முன்பு வாசித்த ஏதோ ஒரு ஆக்கத்தின் எதிரொலிகள் கேட்டபடியே வந்தன. ஆனால் எது என்று தீர்மானமாக சொல்லமுடியவில்லை. இளையயாதவர் காவியம் வாசிப்பதை கண்டவுடன் அது புலப்பட்டது. திசைதேர்வெள்ளம் நினைவுபடுத்தியது இலியட்டை.

காவியம் -சுசித்ரா

 


வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரையானைடாக்டர்- கதை தொன்மமாதல்
அடுத்த கட்டுரைசாவி, ஆபகந்தி- கடிதங்கள்