வெண்முரசின் எந்த அத்தியாயத்தை எடுத்துப்பார்த்தாலும், அதில் உள்ள மையக்கருத்து அந்த நாவல் முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. கண்ணாடிகளை ஒரு அறைக்குள் தேர்ந்த வகையில் வைக்கும் போது பிம்பங்களின் பிம்பங்களாக அடுத்தத்தளத்தில் ஒரு பிம்பம் உருவாக்குவது போல வெண்முரசின் கட்டமைப்பு இருக்கிறது
வெண்முரசு தொடர்பானவை வெண்முரசின் கட்டமைப்பு- நாகராஜன்