முடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு-சுனீல் கிருஷ்ணன்

ஓவியம்: ஷண்முகவேல்

வரலாறு மற்றும் தகவல்களை பயன்படுத்தும் விதம்- வெண் முரசுக்குள் யுங், ஃபிராய்டு,கிராம்ஷி, லாரி பேக்கர், காந்தி, ஜாரெட் டயமண்டு, கால் சாகன் என எல்லோரும் உண்டு என சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். இத்தனை நூற்றாண்டு கால வரலாறு மற்றும் அறிதலை கொண்டு ஒரு தொல்கதையை மீளுருவாக்கம் செய்யும் போது எவற்றை எல்லாம் எந்தெந்த கோணங்களில் பயன்படுத்தியுள்ளார் என ஆராய்வது எழுத்தாளராக மிக முக்கியம் என எண்ணுகிறேன். ஜெயமோகன் இதுவரை வாசித்த, கற்ற அத்தனை நூல்களின் பிரதிபலிப்பும் வெண் முரசில் நிகழ்ந்துள்ளது.

முடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு

வெண்முரசு விவாதங்கள் தளம்

 

முந்தைய கட்டுரைநலமே வாழ்க, மறைமுகம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடைசிக் கண்ணீரின் குரல்