வெண்முரசு என்னும் ராட்சசப் பிரதி – திரு.கார்த்திக்

நவீன தமிழ் வாசகனுக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் வெண்முரசு. இருபத்தாறு நூல்கள் அவையெல்லாம் சேர்ந்து இருபத்தைந்தாயிரம் பக்கங்கள் என எண்ணிக்கை அளவிலான ஒரு சவால். தமிழ் இலக்கியச்சூழல் வெண்முரசை இன்னமும் நவீன இலக்கியமாக அணுகவில்லை. அதன் தாக்கத்தால் இது நாள் வரை வெண்முரசை திறப்பதில் எனக்கு ஒவ்வாமை இருந்தது உண்மை.

வெண்முரசு என்னும் ராட்சசப் பிரதி- திரு கார்த்திக்

 

வெண்முரசு விவாதங்கள் தளம்
முந்தைய கட்டுரைகரு, ஆடகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநித்யமானவன் [சிறுகதை] – செந்தில் ஜெகன்னாதன்