முரசும் சொல்லும்-காளிப்ரஸாத்

வெண்முரசுக்குள் நுழைவதற்கு முன்னால், இது ஏன் எனக்கு மிக முக்கியமானது என்பதை நான் கூற வேண்டும். இது எனக்கு அளித்தது என்ன? இதன் வாயிலாக நான் பெற்றது என்ன? என்பதைக் கூற வேண்டும். பக்தியும் பகுத்தறிவும் நேருக்கு நேராக நின்று மோதும் தமிழக சூழலில் பழக்க வழக்கமும் – அறிவும் எதிர் எதிர் திசையில் சென்று பெரும் இடைவெளி விழுந்திருந்தது. இதில் இந்த இரு பக்கமுமே கடவுள், நம் தத்துவங்கள், நம் மரபு நம் வரலாறு குறித்து ஒருவனின் நியாயமான கேள்விக்கு விடையளிப்பதில்லை

முரசும் சொல்லும் – காளிப்ரஸாத்

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைஅமேசான், ராஜன் சோமசுந்தரம்
அடுத்த கட்டுரைநலமே வாழ்க [சிறுகதை] மணி எம்.கே.மணி