மறைமுகம் [சிறுகதை] ஜா.தீபா

மூடிய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. அவளுக்கு அடையாளமாய் எதையும் காண இயலவில்லை. மெதுவாக நகர்ந்து அருகில் போனாள். சடலத்தின் துணியை விலக்கினாள். சற்று குனிந்து தன்னுடைய கண்ணை மூடிக்கொண்டாள். தனது உடமையின் வாசம் வருகிறதா என்று சுவாசத்திலே தேடினாள். அம்மாவின் சடலத்தில் மேல் எழுந்த மஞ்சளின் வாசம் வந்தது. பிறகு குழந்தையின் பால் வாசம். அவளது அப்பாவின் மேல் இருந்து வீசிய பச்சிலை வாசமும் கூட வந்தது. அவளை விட்டு மரணித்தவர்களின் முகங்களுமே ஒன்றின் மேல் ஒன்றாய் எழுந்து வந்தன.

மறைமுகம்[சிறுகதை] ஜா.தீபா

முந்தைய கட்டுரைவெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைபச்சை