நூறு கதைகள்

அறுபத்தொன்பதுடன் கதைகளை முடித்துக்கொண்டபோது மேலும் கதைகள் மனதில் எஞ்சியிருக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்தக்கதைகள் மனதைவிட்டுச் சென்றபோது புதிய கதைகள் எழுந்து வந்தன. இது எல்லா கதையாசிரியர்களுக்கும் நான் சொல்வதுதான். எழுதுங்கள், எழுதியவை விலகும்போது புதியவை அடியிலிருந்து எழுந்து வரும். வரவில்லை என்றால் நல்லதுதானே, அது ஒரு நிறைவு இந்தக்கதைகளுக்கான மனநிலை ஒன்றே. ஒருபக்கம் அன்றாடத்தின் பொருளில்லா சுழற்சியில் இருந்து கற்பனை வழியாக தப்பிக்கும் விழைவு. இன்னொருபக்கம் நலிந்த தனிமையில் தன்னிச்சையாக உருவாகிப் பெருகி யதார்த்தத்தை விடப்பெரிதாக … Continue reading நூறு கதைகள்