வாசகர் மதிப்புரை சன்னதத்தில் பங்கெடுத்தல்-சௌந்தர் July 17, 2020 இது ஒரு அறிவு செயல்பாடு அதே வேளையில் , ஒவ்வொரு கதையும் ஒரு வரியில் துள்ளித்தெறித்து ,சுழன்று, சன்னதம் போல ஒரு தருணத்தை அடைகிறது . நாம் செய்யக்கூடியது ஒன்றே இந்த சன்னதத்தில் பங்கு கொள்ளுதல் மட்டுமே . சன்னதத்தில் பங்கெடுத்தல்