நீர்ச்சுழலின் பாதை- அர்வின் குமார்

இந்தக் கதைவரிசை தெரிவில் எந்தவிதமான போதப்பூர்வமான தர்க்கங்களும் இல்லை. என்னைக் கவர்ந்த ஏதாவது வகையில் பாதிப்பு செலுத்திய கதைகளின் வாசிப்பனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்தச் சிறுகதைகளின் வாசிப்பனுபவத்தை வெறும் பைனரி குறியீடுகளாகச் சுருக்கிக் கொள்ளாமல் விரிவான புலத்தில் வைத்துப் பார்க்கும் போது மாபெரும் வாழ்வனுபவங்களை வாழ்ந்து உய்த்த அனுபவமும் கிட்டும்.

நீர்ச்சுழலின் பாதை- அர்வின் குமார்

முந்தைய கட்டுரைதிராவிட மனு- அறிஞர்களின் எதிர்ப்புகள்
அடுத்த கட்டுரைசிலோன் விஜயேந்திரன்