இமயமலை பயணக்கட்டுரைகள்

சமீபத்தில் வாசித்த இந்த இணையதளத்தில் உள்ள இமயமலைப் பயணக்குறிப்புகள் ஆர்வமூட்டுவனவாக இருந்தன. நெடுங்காலம் முன்பு சென்று வந்த இடங்களைத் திரும்ப நினைவூட்டிக்கொண்டேன். அந்த இடங்களின் புகைப்படங்களைப் பார்க்கையிலேயே வந்து தழுவும் குளிர் ஓர் அரிய அனுபவம்

http://maargalithingal.blogspot.com/

முந்தைய கட்டுரைகவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)
அடுத்த கட்டுரைகடிதங்கள்