இனிய ஜெயம்
இவர் பெயர் கூலியாமி நெரி என்கிறது இணையம். 8 நிமிடம் வரை மிக இயல்பாக மூச்சு கட்டி, மிக ஆழத்திலும் நீந்தும் திறமை கொண்டவராம். உலகின் பல்வேறு நீர் உலகில் அலைந்து திரிந்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. :)
மணிபல்லவம்
கடலூர் சீனு
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]