வேதநாயகம் சாஸ்திரியார்- இப்போது

கிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்

வேதநாயகம் சாஸ்திரியார் -கடிதம்

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரையிலும் பின்னர் வந்த கடிதத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தபடி பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் புரசைவாக்கத்தில் முன்பு வாழ்ந்து வந்தார். அவர் மகன் கிளமெண்ட் எனது நல்ல நண்பர்

இப்போது அந்த பட்டம் கிளமெண்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்தான் இன்றைய வேதநாயகம் சாஸ்திரியார். அவர் சென்னையில் கொளத்தூரில் வசிக்கிறார். அவருடைய தொடர்பு எண் என்னிடம் உள்ளது

பி.இளங்கோவன்

[email protected]

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–83
அடுத்த கட்டுரைகதைகள்- கடிதங்கள்