கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

 “செல்லம், இந்த லெட்டரை கொஞ்சம் படிச்சு காட்டுவியா?” என்று கீழிருந்து கெஞ்சலான குரல் வந்தது. அனந்தன் செம்பன்குளத்தின் பெருவரம்பாக அமைந்திருந்த ஆறடி மண்சாலையில் சென்று கொண்டிருந்தான். மறுபக்கம் சாலையிலிருந்து இறங்கிச் செல்லவேண்டிய ஆழத்தில் இருந்த ஓலைக்கூரை வீட்டின் முன்னால் பகவதியம்மை மூச்சிரைத்தபடி நின்றிருந்தாள். அவள் கையில் நீல இன்லெண்ட் லெட்டர். அருகே அவளுடைய மகன் அவள் இடுப்புவேட்டியின் நுனியை ஒருகையால் பிடித்துக்கொண்டு மறுகையில் ஒரு மாம்பழத்துடன் நின்றான். அவள் அவனைக் கண்டபின் குடிலுக்குள் சென்று அந்த லெட்டரை … Continue reading கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]