கவி [சிறுகதை] மணி எம்.கே.மணி

 

என்னைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருப்பேன். முதல் பார்வையில் நல்லவன் என்பதாக முடிவு செய்து பலரும் எனக்கு மரியாதை கொடுப்பார்கள். எனது கண்கள் உள்ளே மிகவும் ஆழத்தில் தேமே என்றிருப்பதை பலரும் அனுதாபம் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். மட்டுமீறி கட்டுமஸ்தாக இருக்கிற சாந்தியை பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு ஒருவரும் அறியாமல் நான் என் பார்வையால் வாரி விழுங்கி சேகரித்துக் கொண்டிருக்கும் போது என் பக்கம் திரும்பின அவள் புன்னகைத்தாள். பதிலுக்கு புன்னகை வராமல் மனம் கிடந்து எட்டு போட்டுக் கொண்டிருந்தது.

கவி மணி எம்.கே.மணி

முந்தைய கட்டுரைஅவனை எனக்குத் தெரியாது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாலையும் செல்வேந்திரனும்