உதிரம்[ சிறுகதை] அனோஜன் பாலகிருஷ்ணன்

முதல் தடவையாக பல்கலைக்கழக மனநல ஆலோசனைப் பிரிவுக்கு வருகிறேன். பெரும்பாலும் மாணவர்கள் மன அழுத்தம், தனிப்பட்டப் பிரச்சினைகளுக்கு உள சிகிச்சைக்காக இங்கே வருவார்கள். கூம்பு வடிவ கட்டடத்தின் தோற்றமே உளச்சிகிச்சை மையத்தை வித்தியாசமாக வளாகத்தில் காட்டியது. எத்தனையோ முறை இக்கட்டடத்தைக் கடந்து சென்று இருக்கிறேன். இன்றுதான் முதன்முதலாக இணையத்தில் சிகிச்சைக்கான அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன்.

உதிரம் சிறுகதை அனோஜன் பாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஇசூமியின் நறுமணம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்