ஸ்பாம்

நண்பர்களுக்கு

என் மின்னஞ்சலில் இருந்து பலருக்கு தேவையற்ற அஞ்சல்கள் சென்றிருக்கின்றன. நேற்றுமுன்தினம் நான் திருவாரூரில் ஓர் இணைய நிலையத்தில் மின்னஞ்சல் பார்த்தேன். அதனால் நிகழ்ந்ததாக இருக்கலாம். தொந்தரவுக்கு மன்னிக்கும்படிக் கோருகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரையானை டாக்டர் – ஆங்கில மொழிபெயர்ப்பு
அடுத்த கட்டுரைமரங்களின் மனிதர்-அஞ்சலி