அன்புள்ள ஜெ
நான் கடவுள் படம் எப்போது வெளிவருகிறது? அதைப்பற்றி நான் உங்களிடம் பேசவேண்டும். உங்கள் எண் தேவை
சண்முகம்
அன்புள்ள சண்முகம்
நான் கடவுள் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளிவருவதாக இப்போது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. நான் கடவுள் குறித்து அனேகமாக எல்லாவற்ரையும் இந்த பேட்டியிலே சொல்லியிருக்கிறேன் என்று எண்ணுகிறேன்
http://www.behindwoods.com/features/Interviews/interview-5/naan-kadavul/jayamohan.html