காந்தமுள்

”ஐயா வணக்கம்” ”தமிழ்வணக்கம் தம்பி ” ”இல்லீங்க…நான் வேற” ”என்ன சொல்றீங்க தம்பி?” ”தமிழ் வேற நிகழ்ச்சிக்கு வாறவருங்க.எம்பேரு பிரபு…நான்தான் இவரைச் சந்தியுங்க நிகழ்ச்சிக்கு வாறவன்” ”நல்லா இருங்க…வாழ்க தமிழ்” ”அப்டிச்சொல்றீங்களா?”. ”ஆமா தம்பி தமிழ் எனக்கு மூச்சு… ”. ”சரிங்க விட்டுகிட்டே இருங்க…அப்ப கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?” ”தாராளமா…வெல்க தமிழ்!” ”ஐயா இப்ப நீங்க இருக்கீங்க …நீங்க உங்கள தமிழியர்னுட்டு சொல்லிக்கிடறீங்க. அதனால மத்தவங்களும் ஒங்களை தமிழியர்னு சொல்றாங்க…அதனால நாம பொதுவா உங்கள தமிழியர்னு சொல்லலாம் இல்லீங்களா?” … Continue reading காந்தமுள்