நண்பர் சௌந்தர் நடத்திவரும் சத்யானந்த யோகமையம் சென்னையில் எங்கள் இலக்கியக் கூடுகை நிகழும் இடமும்கூட. சென்ற பல ஆண்டுகளாகவே வெவ்வேறு நண்பர்கள் அவர்களின் உச்சகட்ட உள அழுத்தம் சோர்வுகளில் இருந்து சௌந்தரின் மரபார்ந்த, முறையான யோகப் பயிற்சியின் வழியாக வெளிவந்திருக்கிறார்கள். இப்போது இணையத்தில் பயிற்சியை தொடங்கியிருக்கிறார்
ஜெ
http://www.satyamtraditionalyoga.com/
https://barnasalai.blogspot.com/
இடம்: Sathyam Traditional Yoga -Chennai
11/15, South Perumal Koil Lane
Near Murugan temple
Vadapalani – Chennai- 26
9952965505
Location Map:-