மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி?

அன்பு ஜெ..

கோவையில் தங்களுடன் பேசிக்கொண்டிருந்த போது இலக்கியத்துக்கு என்று பிரத்யேக சேனல் ஆரம்பிக்க போகிறோம் உங்களது ஆதரவு வேண்டும் என்றேன். தொடக்க விழாவுக்கு உங்களை அழைத்தேன், தாங்களும் வருவதாக சொன்னீர்கள். நன்றி.

தற்போது உள்ள சூழ்நிலையில் விழா எதுவும் எடுக்கவில்லை, நேரடியாக சமூக வளைதளங்கள் மூலம் YouTube ல்  Shruti TV Literature  சேனல் தொடங்கப்பட்டு விட்டது,

 

சேனல் சுட்டி :

https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw

 

இந்த சேனலில் தாங்கள் சென்னையில் ஆற்றிய உரையினை பதிவேற்றியுள்ளோன்.

ஆகுதி வழங்கும்
மரபை விரும்புவதும் வெறுப்பதும் எப்படி ? ஜெயமோகன் சிறப்புரை

Part 1

Part 2

 

 

தொடர்ந்து ஆதரவு தரும் தங்களுக்கும் விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களுக்கும் நன்றி..

கபிலன்.
shruti.tv

 

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–35