அருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அன்புள்ள அருணா அக்கா,
ஏப்ரல் பதினாலு வந்தால் சவால் தொடங்கி ஒரு வருடம் நிறைவுறுகிறது. நான் இதை தொடங்கிய போது சராசரியாக நம்மால் நாளுக்கு மூன்று மணிநேரம் வாசிக்க முடிந்தால் ஒரு வருடத்தில் 1000 மணிநேரத்தை கடக்க முடியும் என நம்பினேன். உங்கள் விஷயத்தில் அது சரியாகவே நடந்திருக்கிறது. அதற்கு முன்னரே வெற்றிகரமாக இந்த சவாலில் வென்றுள்ளீர்கள். சாந்தமூர்த்தி அவர்களுக்கு பின்னர் இரண்டாவாதாக நிறைவு செய்திருப்பவர் நீங்களே. அதற்காக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

1000 மணிநேர வாசிப்பு- அருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள் – சுனீல் கிருஷ்ண

வாழ்த்துக்கள்,அருண்மொழி! – சாந்தமூர்த்தி