அஞ்சலி : எம்.கே.அர்ஜுனன்

 

எம்.கே.அர்ஜுனன்

 

மலையாள இசையமைப்பாளர்களில் என் உள்ளத்திற்கு அணுக்கமானவர் எம்.கே.அர்ஜுனன். மலையாளத் திரையிசையின் மறக்கமுடியாத மெட்டுக்கள் பல மாஸ்டரால் அமைக்கப்பட்டவை. அவரைப்பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன்.

 

எம்.கே.அர்ஜுனன் நேற்று [6-4-2020] அன்று காலமானார். அவருக்கு அஞ்சலி

 

 

காத்திருக்கிறாள் இரவுமகள்

சந்தன நதியில்…

செண்பகம் பூத்த வானம்

பிரம்மானந்தன்

கஸ்தூரி மணம்

முந்தைய கட்டுரைஅனலுக்குமேல் [சிறுகதை]
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–26