பாலை நிலப்பயணம் வாங்க
செல்வேந்திரனின் எழுத்தில் பயணத்துக்கு இணையாக நண்பர்களுடனான உரையாடல்கள் வந்தவண்ணம் உள்ளன. உள்ளார்ந்த நட்புக்கு இலக்கணமான கேலியும் கிண்டலும் நிறைந்த பேச்சுக்கள். நெருக்கமான உள் குழுமக் குறிப்புகள் இருந்தாலும் அவையும் பேசுபவர் பற்றி மேலதிகத் தகவல்களாக வந்துள்ளன. பின்னிரவில் அவர்களுக்கிடையேயான விளையாட்டுகளும், பழைய ஞாபக அலசல்களும் நம் நண்பர்களுடன் இப்படியான பயணம் செல்லத் தூண்டுபவை