அங்காடித் தெரு பத்தாண்டுகள்

அங்காடித்தெரு படம் வெளியாகி பத்தாண்டுகளாகின்றன. ஒரு நல்ல சினிமா இனிய நினைவுகளாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அது ஒரு கூட்டு உழைப்பு. பலருடைய பங்களிப்பால் உருவாவது. கூடிச் செயல்படும் எச்செயலும் இனியது. அது படைப்பூக்கம் கொண்டதாக இருக்குமென்றால் மேலும் இனியது

அங்காடித்தெருவின் படப்பிடிப்பு நடந்த சென்னை கடை, நெல்லை இட்டமொழி அருகே செங்காடு எல்லாம் நினைவில் எழுகின்றன. வசந்தபாலன். வசந்தபாலனின் வலங்கையாக அப்படத்தில் பணியாற்றிய நண்பர் வரதன் என முகங்கள் முன்னால் வருகின்றன. அனைவருக்கும் அன்பு

 

வசந்தபாலனின் வெற்றி

அங்காடித்தெருவுக்கு விருது

அங்காடித்தெரு கேரளத்தில் …

அங்காடித்தெரு, நூறாவது நாள்.

அங்காடித்தெரு, நூறாவது நாள்.

திரைப்படம் – ஏற்பின் இயங்கியல்

திரைப்பட ஏற்பு -கடிதங்கள்

என் திரைப்படங்கள்

 

முந்தைய கட்டுரைதனிமைநாட்கள், தன்னெறிகள்.
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13