சர்வ ஃபூதேஷு- கடிதங்கள்-9

அன்புள்ள ஜெ..
யாதேவி கதை படித்த நிறைவில் இருந்த எனக்கு சர்வஃபூதேஷு கதை வருகை முதலில்சற்று ஒவ்வாமையே ஏற்படுத்தியது.
மாட்ரிக்ஸ் படத்தை வெகுவாக ரசித்தபின் , அந்த நிறைவு சீர்குலைந்துவிடலாகாது என்பதற்காக அதன் அடுத்த பாகத்தை பார்ப்பதை தவிர்த்த மனநிலை இது
படித்த பிறகுதான் கதை வேறோரு கோணத்தை , இன்னொரு தளத்தை காட்டுவதை உணரந்தேன்
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
நாடக வடிவத்தில் மிகப்பெரிய பகுதி அங்கம் (ACT ) ஐந்தங்க நாடகம் ஆகப்பெரியது. மூவங்க நாடகம் கச்சிதமானது. ஓரங்க நாடகம் உணர் சிக்கனமானது. அங்கத்திற்குள் இருப்பது காட்சி (Scene ) கள் என்பது. ஓரங்கத்திற்குள் காட்சிகள் சில இருக்கலாம். காட்சியை உருவாக்குவது பாத்திரங்களின் உரையாடல். உரையாடல் தான் நாடகத்தின் மிகச்சிறிய வடிவம். இடமாற்றம், காலமாற்றம் மட்டுமல்லாமல் ஒரு பாத்திரத்தின் நுழைவோ வெளியேற்றமோ கூடக் காட்சி மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும்.

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-8

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-7

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-6

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-5

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 4

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 3

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 2

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7
அடுத்த கட்டுரைஎண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-3