என் மாணவன் ஒருவன் தேர்வுசெய்யப்பட்ட சில அத்தியாயம் வாசித்துவிட்டு [முதல்முறை ஜெயமோகனை வாசிக்கிறான். நான் எப்புத்தகம் கொடுப்பினும் கன்னத்தில் போட்டுக்கொண்டு வாங்கிப்போய் வாசிப்பவன்] சற்று எரிச்சலுடன் “கொஞ்சம் திமிராத்தெரியுதே” என்றான். கொஞ்சம்தானா என்று சிரித்தேன்
கட்டுரை தன்மீட்சி வாசிப்பு