வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

வல்லினம் இம்மாத இதழ் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சு.வேணுகோபால்,சுனீல் கிருஷ்ணன், கிரிதரன் ராஜகோபாலன், சுரேஷ் பிரதீப்,சுசித்ரா, அர்விந்குமார், அனோஜன் பாலகிருஷ்ணன், ப.தெய்வீகன், ம.நவீன் சிறுகதைகளும் என் கதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மலாய்மொழிச் சிறுகதையும் சிங்களச் சிறுகதையும் உள்ளது

 

வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

முந்தைய கட்டுரைகல்லூரிகளில் இலக்கியம்
அடுத்த கட்டுரையா தேவி! – வாசிப்பு, விளக்கம்