சங்கத்தமிழிசை

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

வழக்கமான பக்திப் பாடல்களின் மோஸ்தரை சங்கப் பாடல்களின் மீது போர்த்தவில்லை என்பது ஆசுவாசமளிக்கிறது. இரண்டாயிரம் வருடங்கள் பழமையான வரிகள் சொற்கள் இசையால் எவ்விதமான சிதைவையும் அடையவில்லை என்பதுடன் ஒவ்வொரு வரியும் சொல்லும் அவை உத்தேசிக்கப்பட்ட காட்சியையும் உணர்வெழுச்சியையும் அர்த்தச் செறிவுடன் இயல்பாக முன்வைக்கின்றன. பாடல்களையும் அவற்றின் உணர்வு நிலைகளையும் சிதைக்காமல் பாடலுக்குள் பொதிந்துள்ள உன்னதத்தை மேலேற்றும்படி அமைந்துள்ள இசை குறிப்பிடத்தக்கது.

 

மனித குலத்தின் புராதனமான பாடல்கள் – வேணு தயாநிதி

முந்தைய கட்டுரைசொட்டும் கணங்கள்
அடுத்த கட்டுரைசுதந்திரத்தின் நிறம் – கடிதம்