காந்தியும் ஆயுர்வேதமும்- சுனீல் கிருஷ்ணன்

 

காந்தியின் வழிமுறை என்பது நடைமுறை லட்சியவாதம் சார்ந்தது. ‘சத்திய சோதனையில்’ அவர் பொதுப்பணத்தில் செயலபடும் அமைப்புகள் குறித்து எழுதும்போது அவற்றுக்கான தேவையை மக்கள் உணர்ந்தால் அது செயல்படும், அப்படியில்லை என்றால் அது மறைந்துவிடும், அதை செலவழித்து நிறுவக்கூடாது என சொல்கிறார். காந்திக்கு இருக்கும் இந்த நம்பிக்கை இயற்கை வைத்திய நம்பிக்கையுடன் சேர்ந்ததே. எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பேரறத்தின் மீது நம்பிக்கை கொண்டார்.

காந்தியும் ஆயுர்வேதமும் சுனீல் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை

முந்தைய கட்டுரைவன்மேற்கு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅக்ஷயபாத்திரம் உணவு