தர்மபுரி இலக்கியச் சந்திப்பு

 

தகடூர் புத்தக பேரவையின் சார்பில் அறி(வு)முகம் நிகழ்ச்சியில் மாதந்தோறும் 20 நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
 அந்த வகையில் இது ஆறாம் நிகழ்வு .நூறாம் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் இந்த சிறப்பு விழாவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்..
இடம்  முத்து இல்லம், தருமபுரி [ஆவின் பாலகம் எதிரில்]
நாள் 23- 2-2020
நேரம் மாலை 2 மணி
முந்தைய கட்டுரையானைடாக்டர் -கடிதம்
அடுத்த கட்டுரைநுரைச் சிரிப்பு