சென்னை இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் சந்திரன் தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். இவர்கள் எவரையுமே நான் சந்தித்ததில்லை.
இந்தியன் படத்துடன் தொடர்புடையவன் என்றவகையில் அதிர்ச்சியும் வருத்தமும் அளித்த செய்தி
மறைந்தவர்களுக்கு அஞ்சலி