2020 ஆம் ஆண்டுக்கான குரு நித்யா இலக்கிய அரங்கை ஊட்டியில் வரும் ஏப்ரல் ,17,18 ,19 ஆம் தேதிகளில் வைத்துக்கொள்ளலாம் என நண்பர்கள் கருதுகிறார்கள். ஊட்டியில் அது வசதியான காலம்.
நண்பர்களின் பொதுவான வசதியை அறிய ஆசைப்படுகிறேன். தேதி முடிவானபின் முறையாக அறிவிக்கப்படும், பதிவுசெய்யும் வசதியுடன்
ஜெ