திராவிடவேதம்-இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெ, // அதன்பின் உரைகள். வைணவ உரைகள் அனைத்தையுமே இணையத்தில் ஏற்றுவது ஒரு பெரும் பணி. ஒரு கோயில் கட்டுவது போன்றது. இன்று சிலரேனும் முழுமூச்சுடன் செய்தாகவேண்டியது // திருவாய்மொழி ஈடு வியாக்கியானம் முழுவதும் இணையத்தில் உள்ளது – http://www.tamilvu.org/library/l4210/html/l4210tin.htm. இதே தளத்தில் கம்பராமாயண விரிவுரை (கோவை கம்பன் கழகம்) முழுவதும் உள்ளது – http://www.tamilvu.org/library/l3700/html/l3700ind.htm தமிழக அரசு கல்வி அமைப்பு ஒன்றே இதைச் செய்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், இந்த தளத்தை யுனிகோட் … Continue reading திராவிடவேதம்-இன்னொரு கடிதம்