வானம் கொட்டட்டும்

தனா விஷ்ணுபுரம் வாசகர்வட்ட நண்பராக அறிமுகமானவர், நண்பர்களுடன் மேகமலைக்குச் செல்லும் ஒரு பயணத்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின் மணி ரத்னத்தின் உதவியாளரானார். நம் தளத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்

 

தனா இயக்கத்தில் வானம் கொட்டடும் இன்று வெளியாகவிருக்கிறது. எழுத்து மணி ரத்னம். படம் நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். மென்மையான உணர்வுகளை நம்பகமான சூழலில் சொல்லும் இனிய படம்.

 

வாழ்த்துக்கள் தனா

 

தனசேகர்

 

தனசேகர் அறிமுகம்

உறவு புதியவர்களின் கதைகள் – தனசேகர்

மாசாவின் கரங்கள்  கதை 0 தனசேகர்

 

 

முந்தைய கட்டுரைதன்னந்தனிப்பாதை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 70