இன்று கோவை ‘அரசன் பாரத’ நிறைவு விழா

 

கோவையில் இன்று மாலை 6 மணிக்கு இந்திய தொழில்வர்த்தக சபை அரங்கம் [அவிநாசி சாலை]யில் அரசன் பாரத விழா நிகழ்கிறது. கோவையின் முதன்மைக்குடிமக்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அனைவரையும் வருக என வரவேற்கிறேன்.

 

நான் இன்று காலைமுதல் கோவையில் இருப்பேன். இடம்

Raja Nivas

30, bashyakaralu road east, R.S,

RS Puram, Coimbatore, Tamil Nadu 641002

 

நண்பர்களை வரவேற்கிறேன்

முந்தைய கட்டுரைஅருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 64