திராவிடவேதம்-கடிதம்

அன்பு நண்பர் திரு. ஜெயமோஹன் அவர்களுக்கு, வணக்கம். நலம். நலமே விளைக. வழக்கம்போல் இன்று உங்கள் தளத்தைப் பார்வையிடுகையில் முதல் செய்தியாக திராவிட வேதம் என்ற தளம் பற்றிய அறிவிப்பு இருந்தது. நன்று. சிலதினங்களுக்கு முன் அடியேனும் ஒரு வார்த்தை தேடிப் பார்த்ததில் இந்தத் தளத்தின் லிங்க் வந்தது. உள்ளே சென்று பார்த்தேன். சற்று புன்முறுவல் பூத்தேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் செலவழித்து வைணவத் தமிழுக்காக அடியேன் உருவாக்கியிருந்த பிரபந்தம் டாட் காம் தளத்தின் அத்தனை பக்கங்களும் … Continue reading திராவிடவேதம்-கடிதம்