சென்னையில் வரும் 11-1-2020 அன்று மாலை ஐந்து மணிக்கு காஸ்மாபாலிடன் கிளப் அரங்கில் [ சாந்தி திரையரங்கம் அருகில், மௌண்ட் ரோடு சென்னை] ஜி.கார்ல்மார்க்ஸ் எழுதிய தீம்புனல் நாவல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்கானம், மனுஷ்யபுத்திரன், ஓவியர் ஸ்ரீனிவாசன் நடராஜன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.