பாண்டிச்சேரியில்…

 

ஆனந்தரங்கம் பிள்ளை 

தினப்படி சேதிக்குறிப்பு

ஜனவரி ஐந்தாம் தேதி பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு மறுபதிப்பு வெளியாகிறது. அந்நிகழ்வில் பங்கெடுக்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.

பாண்டிச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி , இந்து ஆசிரியர் என்.ராம், நீதியரசர் தாவீது அன்னுச்சாமி, இமையம், கி.ராஜநாராயணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். மு.முருகேஷ், அ.வெண்ணிலா ஆகியோர் ஒருங்கிணைக்கிறார்கள். தொகுப்பாசிரியர் மு.ராஜேந்திரன் ஏற்புரை வழங்குகிறார்

இடம் ஓட்டல் ஜெயராம் , காமராஜர் சாலை பாண்டிச்சேரி

நாள் 5-1-2020

பொழுது மாலை ஐந்துமணி

***

முந்தைய கட்டுரைமீள்கை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36