விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

ஒரு சந்திப்பின் முழுமை என்பது அதுதரும் நம்பிக்கையும் உத்வேகமும்தான். அவ்வகையில், விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வு நற்சந்திப்புத் தருணங்களை உருவாக்கித்தரும் கூடுகையாக நம் எல்லோருக்கும் மாறிவிட்டிருக்கிறது. நேற்றைய முழுபொழுதுமே எங்கள் அனைவருக்கும் அகமகிழ்வும் மனநிறைவும் நிரம்பிவிரிந்தது. நீங்களும், விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களும் அளித்த இவ்வாய்ப்புக்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

முதல்நாள் நிகழ்வின் மகிழ்வுத்தருணங்களை புகைப்படக்கலைஞர் வினோத் பாலுச்சாமி காட்சிச்சித்திரங்களாக ஒளிப்படுத்தி இருக்கிறார். உங்களின் மேலான பகிர்வுக்கு அந்த ஒளிப்படங்களின் தொகுப்பை இத்துடன் அனுப்பியிருக்கிறோம்.

 இணைப்பு:

விஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் – வினோத் பாலுச்சாமி

அன்பின் நன்றிகளுடன்

தன்னறம் நூல்வெளி

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா புகைப்படங்கள் – 27.12.2019
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 29