மதுரை அயோத்திதாசர் நூல்வெளியீட்டு விழாவில்

மதுரையில் பேராசிரியர் டி.தர்மராஜ் எழுதிய அயோத்திதாசர் நூல்வெளியீடு வரும் ஜனவரி 4 அன்று நிகழ்கிறது. நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன். சு.வெங்கடேசன், சமஸ் ஆகியோர்  கலந்துகொள்கிறார்கள்.

 

முந்தைய கட்டுரைவிழா 2019
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35