ரமேஷ் பிரேதன் உடல்நிலை

 

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள். நம் நண்பர்கள் ஷிவாத்மா,சீனு முதலியோர் சென்று நோக்கி பொருளியல் உதவி செய்தோம். அதன் பின் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டிருக்கிறது என்று தகவல். மேலும் உதவிகள் தேவையாகின்றன.

சிவராமன் 9488084372

 

M. Ramesh

27, Angalamman Koil Street,
Angalamman Nagar,
Muthialpettai,
Pondicherry 605003

‭+91 86086 10563

முந்தைய கட்டுரைஇலக்கியவிவாத நெறிகள்.
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 22