ஜெயமோகனுக்கு மலேசிய விருது -நவீன்

 

ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகளுக்கே சுவாமி இவ்விருதை அறிவிக்கிறார். தற்சமயம் குறிப்பிட்ட ஒரு துறையில் தொடர்ச்சியாகப் பெரும் பங்களிப்பை வழங்கியவர்களின் வாழ்நாள் சாதனையைப் போற்றி விருதுத் தொகையாக ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஓர் அறிவார்ந்த சமூகம் இதுபோன்ற விதி சமைப்பவர்களைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் மிகக் கவனத்துடன் சுவாமி இதை முன்னெடுத்து வருகிறார். இதுவரை இந்த விருது பெற்றவர்கள் அனைவருமே முக்கியமான ஆளுமைகள் என அறிந்தபோது இது கௌரவமான விருது என்ற மனப்பதிவு உண்டானது.

 

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விருது! – ம.நவீன்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாலியிடங்களும் கரிக்கலையங்களும்- கே.ஜி.சங்கரப்பிள்ளை