விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி

கவிஞர் பெருந்தேவி விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கிலும் பரிசளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார்கள். தமிழில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் பெருந்தேவி தனக்கென தனித்துவமான கவிமொழி கொண்டவர். எதிர்கவிதை உட்பட பல்வேறு வகையான கவிதை பாணிகளை கையாள்பவர். இலக்கியவிமர்சனக் கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.

வாயாடிக்கவிதைகள் பெருந்தேவி வாங்க

அசோகமித்திரனை வாசித்தல் வாங்க

விளையாட வந்த எந்திரபூதம் வாங்க

இக்கடல் இச்சுவை வாங்க

உலோக ருசி வாங்க

அழுக்கு சாக்ஸ் வாங்க

பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் வாங்க

====================================================

நிலா முழுக்க கரையான்கள் பெருந்தேவி பற்றி சமயவேல்

பெருந்தேவியின் இரண்டாம் தரிசனம் லக்ஷ்மி மணிவண்ணன்

லட்சியங்கள் அற்ற அரசியலைச் சொல்லும் கவிதைகள் மண்குதிரை

================================================================

 பெண்களுக்கு சமையலறை ஒதுக்கீடு போலதான் இலக்கியத்திலும் இருக்கிறது! – பெருந்தேவி பேட்டி

=================================================================================

ஜெயகாந்தன் பற்றி பெருந்தேவி

பெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை

ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி

காஞ்சனையும் மகாமசானமும்

========================================================================================

பெருந்தேவி கவிதைகள்

பெருந்தேவி கவிதைகள் தடம்

பெருந்தேவி கவிதைகள் உயிர்மை

===================================================

 

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-

1 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் கே.ஜி சங்கரப்பிள்ளை

2 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் அமிர்தம் சூரியா

3. விஷ்ணுபுரம்விழா விருந்தினர்  யுவன் சந்திரசேகர்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -4, கே.என்.செந்தில்

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருந்தினர் 6 ரவி சுப்ரமணியம்

விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை

விஷ்ணுபுரம் விருந்தினர் 8 வெண்பா கீதாயன்

 

முந்தைய கட்டுரைஅக்கித்தம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅபியின் அருவக் கவியுலகு-5