விஷ்ணுபுரம் விழாவின் விவாத நிகழ்ச்சியில் இளம்எழுத்தாளர் வெண்பா கீதாயன் கலந்துகொள்கிறார். நெல்லையைச் சேர்ந்த வெண்பா கீதாயன் தமிழ் இலக்கியம் முதுகலை மாணவர். மரபிலக்கியத்திலும் நவீனத்தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். நவீனப் பெண்களின் பிரச்சினைகளையும் மரபிலக்கிய அழகியலையும் ஒரே சமயம் எழுதுபவர்
மின்னம்பலம் இணைய இதழில் இவர் எழுதிய நீ கூடிடு கூடலே என்னும் தொடர் இன்றைய பெண் சந்திக்கும் சிக்கல்களை ஆராய்வது. வீழ்கலிங்கச்சுவை கலிங்கத்துப்பரணியின் அழகியல் குறித்த ஆய்வு.
வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’- ஆஸ்டின் சௌந்தர்
நீ கூடிடு கூடலே
நீ கூடிடு கூடலே வாங்க
தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்
=====================================================================================
விஷ்ணுபுரம் விருந்தினர்-
1 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் கே.ஜி சங்கரப்பிள்ளை
2 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் அமிர்தம் சூரியா
3. விஷ்ணுபுரம்விழா விருந்தினர் யுவன் சந்திரசேகர்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -4, கே.என்.செந்தில்
விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்
விஷ்ணுபுரம் விருந்தினர் 6 ரவி சுப்ரமணியம்
விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை