விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை

 

விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 ல் கவிஞர் இசை கலந்துகொள்கிறார். அவருடனான ஓர் உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை என்ற பேரில் எழுதும் ஆ. சத்தியமூர்த்தி மெல்லிய பகடியும் நட்பார்ந்த  சொல்லாடலும் நுண்ணிய கனிவும் கொண்ட கவிதைகள் வழியாக தமிழில் இன்று முதன்மையான கவிஞராகக் கருதப்படுபவர்.

இசை விக்கிபீடியா

இசை இணையதளம்

===========================================

ரகசியச் சலங்கை ஜெயமோகன்

அலைச் சிரிப்பு ஜெயமோகன்

ஒரு செல்லசிணுங்கல்போல…. ஜெயமோகன்

பழைய யானைக் கடைகடலூர் சீனு

இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்

கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா

நீ எனும் தற்சுட்டு- அபி கவிதைகள் பற்றி…. இசை

பிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை

இசையும் மணிகண்டனும் – கடிதங்கள்

இசைக்கு மெய்ப்பொருள் விருது

ஞானக்கூத்தன் பற்றி இசை

இசையின் வரிகள்

============================================================================================

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-

1 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் கே.ஜி சங்கரப்பிள்ளை

2 விஷ்ணுபுரம் விழா விருந்தினர் அமிர்தம் சூரியா

3. விஷ்ணுபுரம்விழா விருந்தினர்  யுவன் சந்திரசேகர்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -4, கே.என்.செந்தில்

 

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருந்தினர் 6 ரவி சுப்ரமணியம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
அடுத்த கட்டுரைஅபியின் அருவக் கவியுலகு-2