பார்ஸிலோனாவில் நடை
பிலடெல்பியாவில் ஷாகுல்ஹமீது
ஜப்பான் – ஷாகுல் ஹமீது
அனைவருமெழுதுவது…
ஈராக் போர் அனுபவங்கள்
நண்பர் ஷாகுல் ஹமீது திருவனந்தபுரத்தில் ஒரு செக்குஎண்ணை- இயற்கை உணவுப்பொருள் கடையை இன்று [டிசம்பர் ஆறு] தொடங்குகிறார். அதன்பொருட்டு நான் திருவனந்தபுரத்தில் இருப்பேன். என் நண்பர் இயக்குநர் மதுபால் விழாவில் கலந்துகொள்கிறார்
ஆம், கப்பல்காரன் டைரி எழுதிய அதே ஷாகுல் ஹமீதுதான். கப்பல் பணியிலிருந்து வணிகத்திற்கு திரும்புகிறார். வாழ்த்துவது நண்பர்களின் கடமை. திருவனந்தபுரத்தில் இருக்கும் நண்பர்கள் வரலாம்
ஷாகுல்- +91 8122502841
***